கட்டுமர மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை

கட்டுமர மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை

குளச்சலில் 2-வது நாளாக கடல்சீற்றம் ஏற்பட்டது. இதனால், கட்டுமர மற்றும் பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
10 Jun 2023 2:55 AM IST