தமிழகத்தில் பைக் டாக்சிக்கு அனுமதி இல்லை

தமிழகத்தில் பைக் டாக்சிக்கு அனுமதி இல்லை

விதிமுறைகள் நிர்ணயம் செய்யப்படவில்லை என்பதால் தமிழகத்தில் பைக் டாக்சிக்கு அனுமதி இல்லை என்று கோவையில் அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
10 Jun 2023 1:00 AM IST