போலீஸ் போல் நடித்து விவசாயியிடம் ரூ.51 ஆயிரம் அபேஸ்

போலீஸ் போல் நடித்து விவசாயியிடம் ரூ.51 ஆயிரம் அபேஸ்

திண்டிவனம் அருகே போலீஸ் போல் நடித்து விவசாயியிடம் ரூ.51 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்டது.
10 Jun 2023 12:15 AM IST