விஜய் 68-வது படத்தின் புதிய தகவல்

விஜய் 68-வது படத்தின் புதிய தகவல்

நடிகர் விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
9 Jun 2023 11:41 PM IST