சில்லி காரணத்துக்காக பயங்கரம்..! கத்திக் குத்துக்கு காரணமான சில்லி சிக்கன் - வைரலாகும் பகீர் காட்சிகள்

"சில்லி" காரணத்துக்காக பயங்கரம்..! கத்திக் குத்துக்கு காரணமான சில்லி சிக்கன் - வைரலாகும் பகீர் காட்சிகள்

சேலத்தில் சில்லி சிக்கன் இலவசமாக தர மறுத்த ஊழியரை இளைஞர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
9 Jun 2023 3:50 PM IST