திட்டமிட்ட காலத்தில் சுரங்கம் தோண்டும் பணிகள் முடிக்கப்படும் மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தகவல்

"திட்டமிட்ட காலத்தில் சுரங்கம் தோண்டும் பணிகள் முடிக்கப்படும்" மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தகவல்

மெட்ரோ 3,4,5-வது வழித்தடங்களில் வேலைகள் தீவிரமாக நடந்து வருவதாகவும், திட்டமிட்ட காலத்தில் பணிகள் நிறைவு செய்யப்படும் என்றும் மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
9 Jun 2023 12:12 AM IST