மீண்டும் படப்பிடிப்பை தொடங்கிய ராஜ்குமார் பெரியசாமி

மீண்டும் படப்பிடிப்பை தொடங்கிய ராஜ்குமார் பெரியசாமி

ரங்கூன் படத்தை இயக்கியவர் ராஜ்குமார் பெரியசாமி. இவர் தற்போது 'எஸ்கே21' படத்தை இயக்கி வருகிறார்.
8 Jun 2023 10:12 PM IST