தீவிரமடையும் பிப்பர்ஜாய் புயல்: கர்நாடகத்தில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

தீவிரமடையும் 'பிப்பர்ஜாய்' புயல்: கர்நாடகத்தில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

அரபிக்கடலில் உருவாகி உள்ள 'பிப்பர்ஜாய்' புயல் தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகத்தில் அடுத்த 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், கடலோர மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
9 Jun 2023 12:15 AM IST
பிப்பர்ஜாய் புயல்:  மராட்டிய கடலோர பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு

பிப்பர்ஜாய் புயல்: மராட்டிய கடலோர பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு

பிப்பர்ஜாய் புயலால் வருகிற 5 நாட்களுக்கு மராட்டிய கடலோர பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
8 Jun 2023 6:32 PM IST