ஒரே பதிவு எண்ணில் இயங்கிய 2 வாகனங்களின் ஒப்பந்தம் ரத்து

ஒரே பதிவு எண்ணில் இயங்கிய 2 வாகனங்களின் ஒப்பந்தம் ரத்து

தனியார் பாதுகாப்பு நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும், ஒரே பதிவு எண்ணில் இயங்கிய 2 வாகனங்களின் ஒப்பந்தம் ரத்து செய்தும் ஆவின் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
8 Jun 2023 6:24 PM IST