கடையில் ஜூஸ், சாண்ட்விச் ஓசியில் கேட்டு வாக்குவாதம்: பெண் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

கடையில் ஜூஸ், சாண்ட்விச் ஓசியில் கேட்டு வாக்குவாதம்: பெண் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

கடையில் ஜூஸ், சாண்ட்விச் ஓசியில் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டது தொடர்பாக பெண் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் 3 பெண் போலீசார் மீதும் கமிஷனர் நடவடிக்கை மேற்கொண்டார்.
8 Jun 2023 5:56 AM IST