வழிகாட்ட வழியின்றி நிற்கும் அறிவிப்பு பலகை

வழிகாட்ட வழியின்றி நிற்கும் அறிவிப்பு பலகை

கும்பகோணத்தில் வழிகாட்ட வழியின்றி நிற்கும் அறிவிப்பு பலகை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 Jun 2023 2:46 AM IST