ஜார்க்கண்டில் 6 மாவோயிஸ்டுகள் கைது: வெடிபொருட்கள் பறிமுதல்

ஜார்க்கண்டில் 6 மாவோயிஸ்டுகள் கைது: வெடிபொருட்கள் பறிமுதல்

இவர்கள் கடந்த 12-ந்தேதி சிறுகீகிர் கிராமத்தில் சாலை கட்டுமானப் பணியில் ஈடுபட்ட வாகனங்களுக்கு தீ வைத்ததை ஒப்புக் கொண்டனர்.
26 Feb 2023 1:11 PM GMT
காங்கிரஸ் நிர்வாகி சுட்டுக்கொலை - நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிர்ச்சி சம்பவம்

காங்கிரஸ் நிர்வாகி சுட்டுக்கொலை - நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிர்ச்சி சம்பவம்

இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் நிர்வாகி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
26 Feb 2023 3:05 AM GMT
ஜார்க்கண்ட் புதிய கவர்னராக சிபி ராதாகிருஷ்ணன் பதவியேற்பு...!

ஜார்க்கண்ட் புதிய கவர்னராக சிபி ராதாகிருஷ்ணன் பதவியேற்பு...!

ஜார்க்கண்டின் புதிய கவர்னராக சிபி ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றார்.
18 Feb 2023 9:09 AM GMT
ஜார்க்கண்டில் காங்கிரஸ் தலைவர்கள் 4 பேர் பணி இடைநீக்கம்..!

ஜார்க்கண்டில் காங்கிரஸ் தலைவர்கள் 4 பேர் பணி இடைநீக்கம்..!

ஜார்க்கண்டில் கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக காங்கிரஸ் தலைவர்கள் 4 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
13 Feb 2023 3:52 PM GMT
வீட்டில் பயங்கர தீ; தாய், தாத்தா, பாட்டி பலி... மணமேடையில் மணப்பெண் - திருமணம் முடியும் வரை மறைத்த தந்தை... மனதை உருக்கும் சம்பவம்

வீட்டில் பயங்கர தீ; தாய், தாத்தா, பாட்டி பலி... மணமேடையில் மணப்பெண் - திருமணம் முடியும் வரை மறைத்த தந்தை... மனதை உருக்கும் சம்பவம்

அம்மா, தாத்தா, பாட்டி எங்கே என்று மணமேடையில் இருந்தவாறு ஸ்வாதி கேட்டுக்கொண்டிருந்தார்.
1 Feb 2023 2:01 PM GMT
ஜார்க்கண்டில் தீ விபத்து: டாக்டர் தம்பதி உள்பட 6 பேர் பலி; 25 நோயாளிகள் தப்பினர்

ஜார்க்கண்டில் தீ விபத்து: டாக்டர் தம்பதி உள்பட 6 பேர் பலி; 25 நோயாளிகள் தப்பினர்

ஜார்க்கண்டில் மருத்துவமனையில் அமைந்த குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி டாக்டர், மனைவி உள்பட 6 பேர் உயிரிழந்து உள்ளனர்.
28 Jan 2023 6:34 AM GMT
கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை

கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை

பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர்.
22 Jan 2023 1:34 PM GMT
வினோத சடங்கு:  ஜார்க்கண்டில் குழந்தைகள், மரங்களுக்கு இடையே திருமணம்

வினோத சடங்கு: ஜார்க்கண்டில் குழந்தைகள், மரங்களுக்கு இடையே திருமணம்

ஜார்க்கண்டில் குழந்தைகளின் ஆயுள், வருங்கால நலனுக்காக அவர்களை மரங்களுடன் திருமணம் செய்யும் வினோத சடங்கை பழங்குடியினர் கடைப்பிடித்து வருகின்றனர்.
18 Jan 2023 10:16 AM GMT
முதல் மனைவியுடன் திட்டமிட்டு கூலிப்படை வைத்து 2-வது மனைவியை கொன்ற கணவர்

முதல் மனைவியுடன் திட்டமிட்டு கூலிப்படை வைத்து 2-வது மனைவியை கொன்ற கணவர்

ஜார்க்கண்டில் முதல் மனைவியுடன் திட்டமிட்டு 2-வது மனைவியை ரூ.5 ஆயிரத்திற்கு, கூலிப்படை வைத்து கணவர் கொலை செய்த சம்பவம் தெரிய வந்துள்ளது.
10 Jan 2023 9:41 AM GMT
துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட நடிகை உடல் தகனம்

துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட நடிகை உடல் தகனம்

கணவருடன் காரில் சென்றபோது நடிகை சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
30 Dec 2022 7:37 PM GMT
கோடியில் ஒருவர்... வயிற்று வலி சிகிச்சைக்கு சென்ற வாலிபருக்கு பேரதிர்ச்சி

கோடியில் ஒருவர்... வயிற்று வலி சிகிச்சைக்கு சென்ற வாலிபருக்கு பேரதிர்ச்சி

ஜார்க்கண்டில் பல நாட்களாக இருந்து வந்த வயிற்று வலிக்கு சிகிச்சை பெற சென்ற வாலிபருக்கு டாக்டர்கள் கூறியது பேரதிர்ச்சி தந்துள்ளது.
25 Dec 2022 5:27 AM GMT
ஜார்க்கண்டில் மற்றொரு ஷ்ரத்தா வாக்கர் சம்பவம்:  12 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல்

ஜார்க்கண்டில் மற்றொரு ஷ்ரத்தா வாக்கர் சம்பவம்: 12 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல்

ஜார்க்கண்டில் 12 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்ணின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 Dec 2022 9:46 AM GMT