ஆவின் கூட்டுறவு சங்கத்துக்கு ஒரே பதிவு எண் கொண்ட 2 வேன்கள் வந்ததால் பரபரப்பு

ஆவின் கூட்டுறவு சங்கத்துக்கு ஒரே பதிவு எண் கொண்ட 2 வேன்கள் வந்ததால் பரபரப்பு

ஆவின் கூட்டுறவு சங்கத்துக்கு ஒரே பதிவு எண் கொண்ட 2 வேன்கள் வந்தன. இதன்மூலம் நூதன முறையில் பால் திருடப்பட்டதா என அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
8 Jun 2023 2:22 AM IST