
மதுபாட்டில்களை சுத்தம் செய்யும் ஆசிட்டை தண்ணீர் என நினைத்து குடித்த பெண்
மதுபாட்டில்களை சுத்தம் செய்யும் ஆசிட்டை தண்ணீர் என்று நினைத்து குடித்த பெண்ணின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
21 July 2023 10:17 PM
மத்தியப் பிரதேசத்தின் முதல் பெண் தலைமைச் செயலாளர் நிர்மலா புச் காலமானார்
அவரது மறைவுக்கு மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
9 July 2023 10:24 AM
இந்திய ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி; மத்தியப் பிரதேசம் சாம்பியன் பட்டம் வென்றது
இறுதிப் போட்டியில் சண்டிகர் அணியை விழ்த்தி மத்திய பிரதேச அணி கோப்பையை கைப்பற்றியது.
23 Jun 2023 9:01 AM
ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு
55 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழந்தது.
8 Jun 2023 1:33 PM
300 அடி குழிக்குள் விழுந்த குழந்தை.. இரவு பகலாக தீவிரமடையும் மீட்பு பணி.. அடுத்தடுத்த ஆழ்துளை பயங்கரம்
ஆழ்துளை குழிக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு குழந்தையை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
8 Jun 2023 3:08 AM
மரத்தில் மோதி தீப்பிடித்த கார் - புதுமண தம்பதி உட்பட 4 பேர் உயிரிழப்பு
மத்தியப் பிரதேசத்தில் மரத்தில் மோதி கார் தீப்பிடித்ததில் சமீபத்தில் திருமணமான தம்பதிகள் உட்பட 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
31 May 2023 10:00 AM
லாரி மீது பஸ் மோதி பயங்கர விபத்து - 4 பேர் உயிரிழப்பு
மத்தியப் பிரதேசத்தில் லாரி மீது ஸ்லீப்பர் பஸ் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர்.
18 May 2023 6:20 AM
திருமணத்தன்று விஷம் குடித்த மணமக்கள்: மணமகன் உயிரிழப்பு, மணமகள் கவலைக்கிடம்
மணமக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் திருமணத்தன்று இருவரும் விஷம் குடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
18 May 2023 1:40 AM
நிலத்தகராறு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக் கொலை - ம.பி.யில் அதிர்ச்சி சம்பவம்
மத்தியப் பிரதேசத்தில் நிலத்தகராறு காரணமாக 3 பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
5 May 2023 8:52 AM
கொரோனாவால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நபர் 2 ஆண்டுகளுக்குப் பிறகு உயிருடன் கண்டுபிடிப்பு
கொரோனாவால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அகமதாபாத்தில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
15 April 2023 7:21 PM
சகோதரனுடன் சண்டையிடும் போது செல்போனை விழுங்கிய சகோதரி - 2 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு அகற்றம்
சகோதரனுடன் சண்டையிடும் போது சகோதரி செல்போனை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
6 April 2023 8:56 AM
காதல் தோல்வி குடித்து விட்டு நடு ரோட்டில் இளம்பெண் ரகளை...!
வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு பெண் சாலையில் அங்கும் இங்கும் சுற்றித் திரிவதைக் காண முடிகின்றது.
1 April 2023 9:42 AM