தேனி வரை நீட்டிக்கப்பட உள்ள சென்னை விரைவு ரெயில் நாமக்கல்லில் நின்று செல்லுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

தேனி வரை நீட்டிக்கப்பட உள்ள சென்னை விரைவு ரெயில் நாமக்கல்லில் நின்று செல்லுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

சென்னை சென்று வர நாமக்கல் மாவட்ட மக்கள் 10 ஆண்டு காலமாக நம்பி இருப்பது பாலக்காடு- சென்னை சென்ட்ரல் அதிவேக விரைவு ரெயில் ஒன்றை மட்டுமே. இந்த ரெயில்...
8 Jun 2023 12:30 AM IST