பெற்றோர் மீது கட்டையால் தாக்குதல்; தாய் பரிதாப சாவு   வெறிச்செயலில் ஈடுபட்ட தொழிலாளி கைது

பெற்றோர் மீது கட்டையால் தாக்குதல்; தாய் பரிதாப சாவு வெறிச்செயலில் ஈடுபட்ட தொழிலாளி கைது

நீண்ட நேரம் தூங்கியதால் ஆத்திரத்தில் பெற்றோரை கட்டையால் தொழிலாளி சரமாரியாக தாக்கினார். இதில் தாய் பலியானார். இதையடுத்து வெறிச்செயலில் ஈடுபட்ட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
8 Jun 2023 12:15 AM IST