வருகிற 12-ந்தேதி பள்ளிகள் திறப்பு:ஊட்டியில் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்

வருகிற 12-ந்தேதி பள்ளிகள் திறப்பு:ஊட்டியில் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்

நீலகிரியில் வருகிற 12-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
8 Jun 2023 12:15 AM IST