பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 'கிடு கிடு' சரிவு
குமரி மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால், பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் ‘கிடு கிடு’ வென சரியத் தொடங்கி உள்ளது. இதனால் நெற்பயிர்கள் கருகியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
27 Aug 2023 8:46 PM GMTமேட்டூர் அணை நீர்மட்டம் 58 அடியாக சரிவு...!
மேட்டூர் அணை நீர்மட்டம் 58 அடியாக சரிந்துள்ளது.
5 Aug 2023 4:52 AM GMTகே.ஆர்.எஸ். அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது
கடந்த 2 நாளில் 5 டி.எம்.சி. நீர்வந்ததால், கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது. அதுபோல் கபினி அணை நிரம்ப இன்னும் 3 அடி நீர் மட்டுமே தேவையாக உள்ளது.
25 July 2023 6:45 PM GMTசோலையாறு அணை நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது
வால்பாறையில் கனமழை கொட்டி தீர்த்ததால், சோலையாறு அணை நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது.
24 July 2023 8:00 PM GMT340 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் குறைந்தது
340 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் குறைந்ததுள்ளது
17 Jun 2023 7:54 PM GMT