பாரதிராஜா படத்தில் வில்லனாகும் இயக்குனர் சுசீந்திரன்

பாரதிராஜா படத்தில் வில்லனாகும் இயக்குனர் சுசீந்திரன்

இயக்குனர் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மார்கழி திங்கள்’. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
7 Jun 2023 11:27 PM IST