நரிக்குறவ மாணவியை தனது இருக்கையில் அமரவைத்த கலெக்டர்

நரிக்குறவ மாணவியை தனது இருக்கையில் அமரவைத்த கலெக்டர்

கலெக்டர் ஆகவேண்டும் என விருப்பம் தெரிவித்த நரிக்குறவ இன மாணவியை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தனது இருக்கையில் அமரவைத்து ஆலோசனை வழங்கினார்.
7 Jun 2023 6:06 PM IST