அதிக பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறி  பலபேரிடம் நூதன மோசடி: கோவை யூடியூபர் மாடர்ன் மாமி சிக்கினார்...!

அதிக பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறி பலபேரிடம் நூதன மோசடி: கோவை யூடியூபர் 'மாடர்ன் மாமி' சிக்கினார்...!

யூடியூப் சேனலில் ஆயிரத்து 200 ரூபாய் முதலீடு செய்தால், 20 நாட்களில் மூலதன தொகையுடன் 300 ரூபாய் சேர்த்து ஆயிரத்து 500 ரூபாயாக திருப்பி தரப்படும் என விளம்பரம் செய்துள்ளனர்.
7 Jun 2023 4:24 PM IST