எய்ம்ஸ் ஆஸ்பத்திரி காலதாமதத்துக்கு தமிழ்நாடு அரசு காரணமா? நிர்மலா சீதாராமனுக்கு, அமைச்சர் கண்டனம்

எய்ம்ஸ் ஆஸ்பத்திரி காலதாமதத்துக்கு தமிழ்நாடு அரசு காரணமா? நிர்மலா சீதாராமனுக்கு, அமைச்சர் கண்டனம்

‘மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி காலதாமதத்துக்கு தமிழ்நாடு அரசு காரணம் என்பதா?' என்றும், ‘பழிபோட்டு தப்பிக்க வேண்டாம்' என்றும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
11 Aug 2023 12:11 AM IST
என்.எல்.சி. விவகாரத்தில் சென்னையில் வீராவேசம் டெல்லியில் அமைதி: அன்புமணி ராமதாசுக்கு அமைச்சர் கண்டனம்

என்.எல்.சி. விவகாரத்தில் சென்னையில் 'வீராவேசம்' டெல்லியில் அமைதி: அன்புமணி ராமதாசுக்கு அமைச்சர் கண்டனம்

என்.எல்.சி. விவகாரத்தில் சென்னையில் ‘வீராவேசம்’ செய்யும் அன்புமணி ராமதாஸ், டெல்லியில் அமைதியாக இருப்பதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
9 Aug 2023 12:13 AM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்துவதா? அமைச்சர் கண்டனம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்துவதா? அமைச்சர் கண்டனம்

முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்துவதா? என கவர்னருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.
7 Jun 2023 5:39 AM IST