திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் சிக்னல் பெட்டி உடைப்பு: சதியா என 5 தனிப்படை அமைத்து விசாரணை

திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் சிக்னல் பெட்டி உடைப்பு: சதியா என 5 தனிப்படை அமைத்து விசாரணை

திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் உள்ள சிக்னல் பெட்டி உடைக்கப்பட்டது. சிக்னலை உடைக்க சதி நடந்ததா என்பது குறித்து 5 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 Jun 2023 4:20 AM IST