அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு பணப்பலன்கள் வழங்க ரூ.1,032 கோடி ஒதுக்கீடு

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு பணப்பலன்கள் வழங்க ரூ.1,032 கோடி ஒதுக்கீடு

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு பணப்பலன்கள் வழங்க ரூ.1,032 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
7 Jun 2023 2:12 AM IST