வாடகை கார் நிறுவனங்களிடம் நூதன மோசடி; 3 பேர் கைது

வாடகை கார் நிறுவனங்களிடம் நூதன மோசடி; 3 பேர் கைது

போலி சிம் கார்டுகளை பயன்படுத்தி வாடகை கார் நிறுவனங்களிடம் நூதன மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
7 Jun 2023 12:15 AM IST