உப்பள்ளியில்  வியாபாரி வீட்டில் ரூ.8 லட்சம் தங்கம், வெள்ளி திருட்டு  3 பேர் கைது

உப்பள்ளியில் வியாபாரி வீட்டில் ரூ.8 லட்சம் தங்கம், வெள்ளி திருட்டு 3 பேர் கைது

உப்பள்ளியில் வியாபாரி வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
7 Jun 2023 12:15 AM IST