
ரெயில் தண்டவாளம் அருகே கை துண்டான நிலையில் ரத்த காயங்களுடன் வாலிபர் பிணம் மீட்பு - கொலை செய்யப்பட்டாரா?
எர்ணாவூரில் ரெயில் தண்டவாளம் அருகே கை துண்டான நிலையில் உடலில் ரத்த காயங்களுடன் வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
9 Sept 2022 9:16 AM
சென்னை: ரெயில் தண்டவாளத்தில் உயிரிழந்து கிடந்த ஒடிசா மாநில பெண் - போலீசார் விசாரணை
ஆவடி அருகே ரெயில் தண்டவாளத்தில் உயிரிழந்து கிடந்த ஒடிசா மாநில பெண்ணின் உடலை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
19 Aug 2022 11:57 AM
ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி ரெயில் தண்டவாளத்தில் படுத்து பெண்கள் போராட்டம்
தொழுதாவூர் அரசு நடுநிலை பள்ளி எதிரே குட்டை அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி ரெயில் தண்டவாளத்தில் படுத்து பெண்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
7 Aug 2022 6:13 AM
தூத்துக்குடி: ரெயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய 2 பேர் உயிரிழப்பு
தூத்துக்குடியில் ரெயில் தண்டவாளத்தில் குடிபோதையில் படுத்து தூங்கிய 2 பேர் ரெயில் மோதி உயிரிழந்தனர்.
10 Jun 2022 8:30 AM