5 ஆயிரம் ஏக்கர் பருத்தி செடிகள் சாய்ந்தன

5 ஆயிரம் ஏக்கர் பருத்தி செடிகள் சாய்ந்தன

திருவாரூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி செடிகள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
7 Jun 2023 12:15 AM IST