நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம்

நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம்

நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் பெற விண்ணபிக்க வருகிற 10-ந்தேதி கடைசி நாள் என்று கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
7 Jun 2023 12:15 AM IST