ஜெர்மனியின் பாதுகாப்பு மந்திரி இந்தியா வருகை; தேசிய போர் நினைவகத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை

ஜெர்மனியின் பாதுகாப்பு மந்திரி இந்தியா வருகை; தேசிய போர் நினைவகத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை

இந்தியாவுக்கு இன்று காலை வருகை தந்த ஜெர்மனியின் பாதுகாப்பு மந்திரி டெல்லியில் தேசிய போர் நினைவகத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
6 Jun 2023 11:48 AM IST