கர்நாடகாவில் தமிழக தாய், 2 சிசு பலியான சம்பவம்... மருத்துவர்களை தண்டிக்க புதிய சட்டம்

கர்நாடகாவில் தமிழக தாய், 2 சிசு பலியான சம்பவம்... மருத்துவர்களை தண்டிக்க புதிய சட்டம்

கர்நாடகாவில் அரசு மருத்துவமனைகளில் முறைகேடாக நடந்து கொள்ளும் மருத்துவர்களை தண்டிக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும் என மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.
5 Nov 2022 5:26 AM
உ.பியில் சமூக வலைதளம் மூலம் நட்பாக பழகி இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மருத்துவர்கள் கைது!

உ.பியில் சமூக வலைதளம் மூலம் நட்பாக பழகி இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மருத்துவர்கள் கைது!

உத்தரபிரதேசத்தில் இளம்பெண்ணை 3 மருத்துவர்கள் பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
4 Oct 2022 9:43 AM
உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்:  குடிபோதையில் டாக்டர் சிகிச்சை; ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்: குடிபோதையில் டாக்டர் சிகிச்சை; ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தில் குடிபோதையில் டாக்டர் சிகிச்சை அளித்ததில் ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.
28 Sept 2022 8:42 AM
வரிசையில் நிற்க கூறிய மருத்துவர்... தந்தையின் மடியிலேயே உயிரிழந்த 4 வயது குழந்தை

வரிசையில் நிற்க கூறிய மருத்துவர்... தந்தையின் மடியிலேயே உயிரிழந்த 4 வயது குழந்தை

உத்தரகாண்டில் அவசர சிகிச்சை வார்டில் மருத்துவர் அனுமதி மறுத்த நிலையில், வரிசையில் நின்ற தந்தையின் மடியிலேயே 4 வயது குழந்தை உயிரிழந்த சோகம் ஏற்பட்டு உள்ளது.
15 Sept 2022 7:30 AM
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல்; அறுவை சிகிச்சைக்கு நேரமானதால் 3 கி.மீ ஓடிச் சென்ற மருத்துவர்! வைரலாகும் வீடியோ

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல்; அறுவை சிகிச்சைக்கு நேரமானதால் 3 கி.மீ ஓடிச் சென்ற மருத்துவர்! வைரலாகும் வீடியோ

அறுவை சிகிச்சைக்காக மருத்துவர் ஒருவர் 3 கிலோ மீட்டர் ஓடிய சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
12 Sept 2022 2:09 PM
மருத்துவமனையின் கதவை திறப்பதில் தாமதம்; மருத்துவருக்கு அடி உதை!! நோயாளியுடன் வந்த நபர்கள் வெறிச்செயல்

மருத்துவமனையின் கதவை திறப்பதில் தாமதம்; மருத்துவருக்கு அடி உதை!! நோயாளியுடன் வந்த நபர்கள் வெறிச்செயல்

மராட்டிய மாநிலத்தில் ஒரு மருத்துவர் நோயாளி ஒருவருடன் வந்த கும்பலால் அடித்து தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11 Sept 2022 9:03 AM
திடீர் ஆய்வு - மருத்துவரை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி

திடீர் ஆய்வு - மருத்துவரை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி

திடீர் ஆய்வின் போது பணியில் இல்லாத மருத்துவரை பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
10 Jun 2022 6:43 AM