
2-வது நாளாக 41 மின்சார ரெயில்கள் ரத்து: மெட்ரோ ரெயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக 2-வது நாளாக 41 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
3 Oct 2023 12:02 AM
திருவள்ளூர்-அரக்கோணம் இடையே பராமரிப்பு பணி: திருத்தணிக்கு செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து
திருவள்ளூர்-அரக்கோணம் இடையே பராமரிப்பு பணி காரணமாக திருத்தணிக்கு செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
7 Sept 2023 12:53 PM
பராமரிப்பு பணி: சென்னை-கோவை இடையே 6 ரெயில்கள் ரத்து
பராமரிப்பு பணி: சென்னை-கோவை இடையே 6 ரெயில்கள் ரத்து தெற்கு ரெயில்வே தகவல்.
28 Nov 2022 6:45 PM
சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயில் ரத்து - தெற்கு ரெயில்வே
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே 2 மின்சார மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
18 Sept 2022 1:05 AM
சென்னை கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு இடையே 13 மின்சார ரெயில்கள் ரத்து: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு இடையே 13 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
8 July 2022 3:50 AM