
பயணிகள் கவனத்திற்கு... சென்டிரல்-சூலூர்பேட்டை 21 மின்சார ரெயில்கள் ரத்து
பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 21 மின்சார ரெயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
16 March 2025 1:28 AM
திருப்பதி-காட்பாடி மின்சார ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே
திருப்பதி-காட்பாடி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
12 March 2025 12:44 PM
பயணிகள் கவனத்திற்கு... சென்னை சென்டிரல்-சூலூர்பேட்டை 16 மின்சார ரெயில்கள் ரத்து
சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே 16 மின்சார ரெயில்கள் ரத்துசெய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
8 March 2025 2:24 AM
பயணிகள் கவனத்திற்கு.. 23 மின்சார ரெயில்கள் இன்று ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்டிரல்-கும்மிடிப்பூண்டி உள்பட 23 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
13 Feb 2025 1:01 AM
பராமரிப்பு பணி : மின்சார ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
பராமரிப்பு பணிகள் காரணமாக வருகிற 10-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை சில மின்சார ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
7 Feb 2025 11:19 AM
மின்சார ரெயில்கள் திடீர் ரத்து: தெற்கு ரெயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்
பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
28 Jan 2025 2:22 PM
பராமரிப்பு பணிகள்: நாளை மின்சார ரெயில் சேவை ரத்து
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான மின்சார ரெயில் சேவை நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.
16 Nov 2024 2:34 AM
4-வது வாரமாக புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து
பராமரிப்பு பணி காரணமாக நாளை மறுநாள் 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
1 March 2024 1:19 PM
சென்னையில் மின்சார ரெயில்கள் ரத்து: தாம்பரம் பேருந்து நிலையத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்
கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதால், ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
11 Feb 2024 7:51 AM
சென்டிரல்-அரக்கோணம் வழித்தடத்தில் நாளை 84 மின்சார ரெயில்கள் ரத்து
சென்டிரல் - அரக்கோணம் வழித்தடத்தில் நாளை 84 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
18 Nov 2023 12:17 AM
மின்சார ரெயில்கள் ரத்து: மெட்ரோ ரெயில் சேவை இன்று கூடுதலாக இயக்கம்
பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரெயில் சேவை இன்று கூடுதலாக இயக்கப்பட உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
31 Oct 2023 12:29 AM
2-வது நாளாக 41 மின்சார ரெயில்கள் ரத்து: மெட்ரோ ரெயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக 2-வது நாளாக 41 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
3 Oct 2023 12:02 AM