மேற்குவங்காள பெண் உரிமையாளர் கைது;   3 இளம்பெண்கள் மீட்பு

மேற்குவங்காள பெண் உரிமையாளர் கைது; 3 இளம்பெண்கள் மீட்பு

மசாஜ் சென்டரில் விபசாரம் நடத்தியதாக மேற்கு வங்காள பெண் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். மேலும் அங்கு இருந்து 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.
6 Jun 2023 12:24 AM IST