பாயசம் சரி இல்லை சாம்பாரை  கொட்டி  திருமண நிச்சயதார்த்த விழாவில் அடிதடி...!

"பாயசம் சரி இல்லை" சாம்பாரை கொட்டி திருமண நிச்சயதார்த்த விழாவில் அடிதடி...!

திருமண நிச்சயதார்த்தத்திற்கு வந்தவர்கள் சாப்பாடு சாப்பிடும் போது டேபிள்,சேர்களை தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
5 Jun 2023 2:52 PM IST