
செங்கோட்டையன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீடு முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
11 Feb 2025 4:28 PM
நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
22 Jan 2025 4:02 AM
கிறிஸ்துமஸ் பண்டிகை: சென்னையில் 8,000 போலீசார் பாதுகாப்பு
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னையில் 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
24 Dec 2024 8:30 AM
டெல்லியை நோக்கி பேரணி: விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி விவசாயிகள் இன்று நடைப்பயணம் செல்ல முயன்றனர்.
8 Dec 2024 8:01 AM
டெல்லி நோக்கி விவசாயிகள் இன்று மீண்டும் பேரணி: பலத்த போலீஸ் பாதுகாப்பு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியை நோக்கி இன்று மீண்டும் பேரணி நடத்த உள்ளனர்.
8 Dec 2024 3:26 AM
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தமிழகம் வருகை: பலத்த போலீஸ் பாதுகாப்பு
4 நாட்கள் பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தமிழகத்திற்கு வருகிறார்.
27 Nov 2024 2:58 AM
சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போலீஸ் பூத்
கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
14 Nov 2024 7:15 AM
முக்கிய கட்சித் தலைவர்களின் வீடுகளில் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களின் வீடுகளுக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
20 Aug 2024 10:30 AM
பிரதமர் மோடி இன்று வாகன பேரணி: சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
மராட்டிய மாநிலத்தில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி, இன்று மாலை 6 மணிக்கு சென்னைக்கு வருகை தருகிறார்.
9 April 2024 12:00 AM
தருமபுரம் ஆதீன மடத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
ஆபாச வீடியோ இருப்பதாக கூறி தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.
3 March 2024 2:47 PM
குடியரசு தின விழா: ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு
குடியரசு தின விழாவையொட்டி அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என மத்திய உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
25 Jan 2024 3:53 AM
விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை முன்பு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு..!
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
28 Dec 2023 3:00 AM