டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு மதுபாட்டில் திருடிய கொத்தனார்

டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு மதுபாட்டில் திருடிய கொத்தனார்

டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு மதுபாட்டில்களை திருடி ஆசை தீர குடித்த கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.
5 Jun 2023 3:25 AM IST