பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்

பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்

பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம் என சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சாந்தி கூறினார்.
5 Jun 2023 12:15 AM IST