பஸ்சில் நடிகை முன்பு ஆபாச சைகையில் ஈடுபட்ட நபர்:  ஜாமினில் வெளியே வந்தவருக்கு மாலை போட்டு மரியாதை...!

பஸ்சில் நடிகை முன்பு ஆபாச சைகையில் ஈடுபட்ட நபர்: ஜாமினில் வெளியே வந்தவருக்கு மாலை போட்டு மரியாதை...!

கேரளாவில் பஸ்ஸில் நடிகையிடம் ஆபாச சைகையில் நடந்து கொண்ட நபர் ஜாமினில் வெளியே வந்த போது பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
4 Jun 2023 4:39 PM IST