ரெயில் விபத்து: பலி எண்ணிக்கை 288 அல்ல, 275 -  ஒடிசா   தலைமை செயலாளர் விளக்கம்

ரெயில் விபத்து: பலி எண்ணிக்கை 288 அல்ல, 275 - ஒடிசா தலைமை செயலாளர் விளக்கம்

சில உடல்கள் 2 முறை எண்ணப்பட்டு விட்டதாகவும் ரெயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 288 அல்ல, 275 என ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.
4 Jun 2023 1:45 PM IST