வாலிபருக்கு தாலிகட்டி 4 ஆண்டுகளாக குடும்பம் நடத்திய நகைப்பட்டறை ஊழியர்

வாலிபருக்கு தாலிகட்டி 4 ஆண்டுகளாக குடும்பம் நடத்திய நகைப்பட்டறை ஊழியர்

கோவை அருகே திருமணத்தை மறைத்து வாலிபருக்கு தாலிகட்டி 4 ஆண்டுகளாக குடும்பம் நடத்திய நகைப்பட்டறை ஊழியர் ரூ.6½ லட்சம் மோசடி செய்துவிட்டதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
4 Jun 2023 12:15 AM IST