உரிமம் இல்லாத 2 கடைகளுக்கு சீல் வைப்பு

உரிமம் இல்லாத 2 கடைகளுக்கு 'சீல்' வைப்பு

மயிலாடுதுறை சின்னக்கடைவீதியில் உரிமம் இல்லாத 2 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பூட்டி ‘சீல்' வைத்தனர்.
3 Jun 2023 12:15 AM IST