டாக்டர் என்று கூறி ஏமாற்றி திருமணம் செய்து விட்டு நர்சை மிரட்டிய கணவர் உள்பட 2 பேர் மீது  வழக்கு

டாக்டர் என்று கூறி ஏமாற்றி திருமணம் செய்து விட்டு நர்சை மிரட்டிய கணவர் உள்பட 2 பேர் மீது வழக்கு

குமரி மாவட்டத்தில் டாக்டர் என கூறி ஏமாற்றி நர்சை காதல் திருமணம் செய்த லேப் டெக்னீசியன் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
3 Jun 2023 12:15 AM IST