கார்த்தி படத்தில் வில்லனாகும் அரவிந்த் சாமி?

கார்த்தி படத்தில் வில்லனாகும் அரவிந்த் சாமி?

கார்த்தி தற்போது ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
2 Jun 2023 11:25 PM IST