கோஷ்டி மோதலில் 3 பேர் மீது திராவகம் வீச்சு

கோஷ்டி மோதலில் 3 பேர் மீது திராவகம் வீச்சு

வேலூர் அருகே இருதரப்பினர் இடையே நடந்த கோஷ்டி மோதலில் 3 பேர் மீது திராவகம் வீசப்பட்டது. இது தொடர்பாக நகை தொழிலாளி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 Jun 2023 10:22 PM IST