ரஜினிக்கு வில்லனாகும் அர்ஜுன்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

ரஜினிக்கு வில்லனாகும் அர்ஜுன்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

ரஜினியின் 169-வது படமான ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை 'ஜெய் பீம்' பட இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இயக்கவுள்ளார்.
2 Jun 2023 10:14 PM IST