சென்னைக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து:  ஒடிசா முதல் மந்திரியுடன்  மு.க ஸ்டாலின் ஆலோசனை

சென்னைக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து: ஒடிசா முதல் மந்திரியுடன் மு.க ஸ்டாலின் ஆலோசனை

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசாவில் சரக்கு ரயிலுடன் மோதி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
2 Jun 2023 9:11 PM IST