புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் 1,240 இடங்களுக்கு 6,157 விண்ணப்பங்கள் குவிந்தன

புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் 1,240 இடங்களுக்கு 6,157 விண்ணப்பங்கள் குவிந்தன

புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் 1,240 இடங்களுக்கு 6,157 விண்ணப்பங்கள் குவிந்தன. தரவரிசை அடிப்படையில் கலந்தாய்வு தொடங்கியது.
2 Jun 2023 1:24 AM IST