குமரி மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகில் சென்று மீன்பிடிக்க தடை: கட்டுமர மீனவர்களின் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்

குமரி மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகில் சென்று மீன்பிடிக்க தடை: கட்டுமர மீனவர்களின் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்

குமரி மேற்கு கடற்கரை பகுதியில் ஆழ்கடலுக்கு விசைப்படகில் சென்று மீன்பிடிக்க தடைக்காலம் தொடங்கியது. அதே சமயத்தில் கட்டுமர மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்று கரை திரும்பினர். அவர்களின் வலையில் நெத்திலி மீன்கள் சிக்கின.
2 Jun 2023 12:15 AM IST