விபத்து வழக்கில் இழப்பீடு கேட்டுநீதிபதி வழங்கியது போல் போலி கடிதம் தயார் செய்து ரூ.2½ லட்சம் மோசடி2 பேர் கைது

விபத்து வழக்கில் இழப்பீடு கேட்டுநீதிபதி வழங்கியது போல் போலி கடிதம் தயார் செய்து ரூ.2½ லட்சம் மோசடி2 பேர் கைது

விபத்து வழக்கில் இழப்பீடு கேட்டு நீதிபதி வழங்கியது போல் போலி கடிதம் தயார் செய்து ரூ.2½ லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள கோர்ட்டு ஊழியரை தேடி வருகின்றனர்.
2 Jun 2023 12:15 AM IST